அச்சன்புதூர் பேரூராட்சியில் பழுதடைந்த சுகாதாரத்துறை அலுவலகத்தை சீரமைத்துதர வலியுறுத்தி! தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் அச்சன்புதூர் பீர்மைதின், தலைமையில் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்களை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அச்சன் புதூர் பேரூராட்சியில் சுகாதாரத்துறை அலுவலகம் … Continue reading அச்சன்புதூர் பேரூராட்சியில் பழுதடைந்த சுகாதாரத்துறை அலுவலகத்தை சீரமைத்துதர வலியுறுத்தி! தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு.!